--- --:--:-- --

சீன அதிபருக்கு பெருமூளை நோய்..!

4

சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார் .

 

அப்போது அவரது உடல்நிலை குறித்து பல யூகங்கள் எழுப்பப்பட்டன. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய சீன மருத்துவம் அவருக்கு அளிக்கப்பட்டது.

 

அதே ஆண்டு பிரான்ஸ் பயணத்தின்போதும், 2020ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் கால தாமதமாக வந்து இருமியபடி பேசியது என அடுத்தடுத்த நிகழ்வுகள் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவலை ஓரளவு உறுதி செய்திருக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon