--- --:--:-- --

ஜுன் 10-ல் மாநிலங்களவைத் தேர்தல்..!

1

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10 தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐம்பத்தி ஏழு மாநிலங்களவையில் இடங்கள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

 

இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon