மாணவர்களுடன் சென்ற கல்லூரி பேருந்தில் திடீர் தீ..!
சென்னை கோவூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி சென்றது.
அப்போது அந்த பேருந்து கோவூர் அருகே சென்ற போது தீவிபத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





