திருமணமான ஒரு வருடத்தில் பெண் தற்கொலை..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் விஜயலட்சுமி.
ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த ராகுல்காந்தி என்பவருக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.
மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை தொடர்ந்த வழக்கில் கணவர் ராகுல் காந்தியுடன் அவரது பெற்றோரிடமும் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





