--- --:--:-- --

பேருந்தின் கண்ணாடியை கற்களை வீசி உடைத்த மாணவர்கள்…!

8

கடலூரில் நிறுத்தத்தில் இருந்த பேருந்தின் கண்ணாடியை மாணவர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து பயணிகள் நடுவழியில் பேருந்து ஓட்டுனர் இயக்கியுள்ளார். இதனால் பேருந்தில் ஏற முடியாமல் போன மாணவர்கள் சிலர் பேருந்தின் மீது கற்களை எடுத்து வீசி உள்ளனர்.

 

இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon