--- --:--:-- --

டெல்லி அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்சுக்கு கொரோனா தொற்று உறுதி.!

2

டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்சுக்கு கொரொனா தொறறு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரொனா பாதிப்பு உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே டெல்லி அணியின் உடற்பயிற்சியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்ற வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது இந்த பரிசோதனையில் மிட்செல் மார்சுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon