--- --:--:-- --

12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கும் இனி கொரோனா தடுப்பூசி..!

1

இனி 12 வயது முதல் 14 வயது உடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மண்டவியா தெரிவித்துள்ளார்.

 

15 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் மருத்துவ குழுவினருடன் சுகாதாரத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

அதில் 15 வயது வரம்பை 12 வயதாக குறைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon