--- --:--:-- --

கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் திருவிழா..!

7

விருதுநகர் மாவட்டத்தில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த முதலியார் பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

 

கோயில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினர். இந்த கோவில் நிகழ்ச்சியை காண சுற்றுவட்டாரத்தில் ஏராளமானோர் வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon