கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் திருவிழா..!
விருதுநகர் மாவட்டத்தில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த முதலியார் பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது....





