--- --:--:-- --

நகராட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி..!

8

கராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் தனது ரசிகர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக பேசியவர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட ரசிகர்கள் உள்ளதாக தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon