--- --:--:-- --

73வது குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

1

சென்னையில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியது. 73 ஆவது குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்‌என் ரவி தேசிய கொடியை ஏற்றினார்.

 

தமிழகத்தில் ஆளுநர் ஆர்‌என்ரவி தேசிய கொடியை ஏற்றுவது இதுவே முதல் முறையாகும். ஹெலிகாப்டரிலிருந்து பூமழை தூவப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon