--- --:--:-- --

தேசியகொடியை அவமதித்த அமேசான் மீது வழக்கு..!

8

மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இந்திய தேசியக்கொடி இடம்பெற்ற டிஷர்ட், காலணிகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடியுடன் ஷூ விற்பது போன்று மூவர்ண கொடியை அவமதிக்கும் விதமாக இருப்பதால் நிறுவனத்தினை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக பலரும் கடுமையாக விமர்சனங்களை எழுப்பி வருவதாக சொல்லப்படுகிறது. அமேசான் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டி‌ஜி‌பிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon