சந்தானம் படத்தின் டீசர் வெளியீடு..!

டந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜண்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆதர்யா என்ற திரைப்படம் தமிழில் வஞ்சகர் உலகம் என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது.

 

இந்த வஞ்சகர் உலகம் திரைப்படத்தை மனோஜ் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்படத்தின் டீசர் வெளியானது.