--- --:--:-- --

காவல்துறையினர் துன்புறுத்தியதால் தற்கொலை முயற்சி என வீடியோ..!

1

மதுரையில் காவலர்கள் துன்புறுத்தியதால் தீக்குளித்ததாக இளைஞர் வீடியோ வெளியிட்ட நிலையில் அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

மதுரை பிபி குலத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் மது போதனையில் மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 17ஆம் தேதி காவலர்கள் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தல்லாகுளம் காவல்நிலையம் அருகே ஈஸ்வரன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

 

70 விழுக்காடு தீக்காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே மூன்று வழக்குகள் இருப்பதாகவும் காவலர்கள் விசாரணை மட்டுமே நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon