இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு..!
தலைநகர் டெல்லியில் ஓமிக்ரான் தொற்றால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நாடெங்கும் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. ...





