கல்லூரிகளில் கட்டாயம் நேரடித் தேர்வு என்பது உறுதி செய்யப்படவில்லை..!
நாடு முழுவதும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நேரடியாகவே தேர்வுகளை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செயலாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இதனை மறுத்து இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.






