--- --:--:-- --

தலைமுடியை உலரவைக்க இளைஞர் செய்த விநோதச் செயல் ..!

7

லை முடியை உலர வைக்க இளைஞர் ஒருவர் செய்த செயலின் வீடியோ வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவில் பிரஷர் குக்கரில் இருந்து வெளியாகும் நீராவியை பயன்படுத்தி ஈரமாக உள்ள தன்னுடைய தலை முடியை உலர வைக்கிறார் ஒரு இளைஞர்.

 

ஹேர் டிரையருக்கு பதிலாக ப்ரஷர் குக்கரை இளைஞர் பயன்படுத்தியது புதுமையான செயலாகத் தோன்றினாலும் ஆபத்தான செயலாகும்.

 

Right Menu Icon