எஸ்ஐ மீது கார் மோதி விட்டு தப்பி செல்லும் பரபரப்பு காட்சி..!
திருச்சி மாவட்டம் துவாக்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐ மீது கார் மோதி விட்டு தப்பி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐ மீது கார் மோதி விட்டு தப்பி சென்ற கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





