--- --:--:-- --

நடிகை அதுல்யாவின் போஸ்டருக்கு முத்தம் கொடுத்த போதை நபர்

11

நடிகை அதுல்யா ரவியின் போஸ்டருக்கு போதை நபர் ஒருவர் முத்தம் கொடுத்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமாகி தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ஹோம்லியான லுக்கில் நடிகை அதுல்யா நடித்து வருகிறார்.

 

இப்பொழுது அதுல்யாவின் போஸ்டருக்கு முத்தம் கொடுத்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon