--- --:--:-- --

தடுப்பூசி போடாத நாடுகளில் உயிரிழப்பு அதிகம்..!

1

கொரொனா தடுப்பூசி அதிகம் செலுத்தி கொண்ட நாடுகளை விட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

 

சென்னை ராயபுரம் தங்கசாலை பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon