குழந்தைகளை சித்திரவதை செய்த ஆசிரியை சஸ்பெண்ட்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் காப்பகம் நடத்தி குழந்தைகளை சித்திரவதை செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை கலைமகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புகார் குறித்தும், நோட்டீஸ் குறித்தும் ஆசிரியை விளக்கம் அளிக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்சுவாமி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆசிரியை கலைமகள் அவரது கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.






