--- --:--:-- --

கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..!

3

எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய்த் தொற்று நோய் மேலும் அதிகரிக்குமா என்பது தொடர்பாக நாளை மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது .

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகளால் பண்டிகை கால கட்டத்தில் மக்கள் அதிகமாகக் கூடும் ஜவுளிக்கடைகள், கடற்கரை பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடுமா என்ற கேள்வி தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்.

 

நர்சரி மழலையர் பள்ளிகள் திறப்பு புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து அறிவிப்பு வெளியாகும். திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி, மதுபான பார்கள் , திறப்பு ஆகியவை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon