தமிழில் வெளியாகும் நயன்தாராவின் நிழல் திரைப்படம்..!
சமூக வலைத்தளத்தில் வெளியான நயன்தாராவின் நிழல் திரில்லர் படம் தமிழில் விரைவில் மாய நிழல் என்ற பெயரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை இன்று இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிடுகிறார்.






