--- --:--:-- --

நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு திருமண வலைவிரித்து மோசடி..!

8

நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு திருமண வலைவிரித்து மோசடி செய்ததாக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சென்னையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

எட்டு லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பெண்கள் புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருமண வலையில் 100 பெண்களை இது போலே மாற்றியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon