--- --:--:-- --

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

13

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழையும், கோயம்புத்தூர், திண்டுக்கல் திருப்பூர் தென்காசி வட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய ஒரு மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

16 முதல் 18 ஆம் நாள் வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon