--- --:--:-- --

எலி விஷத்தை வைத்து பல் துலக்கி இளம் பெண் பலி..!

12

மும்பையில் எலி விஷத்தை வைத்து பல் துலக்கி இளம் பெண் பலியாகியுள்ளார். தாராவியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் தூக்க கலக்கத்தில் பல் துலக்க சென்ற பொழுது டூத்பேஸ்ட்க்கு பதிலாக அருகில் இருந்த எலி பேஸ்ட்டை எடுத்து பயன்படுத்தியுள்ளார்.

 

உடனடியாக அந்த பெண் சுதாரித்துக் கொண்டு இருந்தாலும் விஷமானது அவரது உடலுக்குள் சென்று விட்ட.து வீட்டில் செல்வதற்கு பயந்து கொண்டு வயிற்று வலி என தெரிவித்திருக்கிறார்.

 

உடல்நிலை மோசமான பின் உண்மையை அவர் கூறவே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon