தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களுக்கு டெங்கு எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னை, கோவை, கடலூர், தஞ்சாவூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொது...






