த.வெ.க-வுக்கு இது பெரிய வெற்றியல்ல: ஆர்.எஸ். பாரதி
இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்த நிலையில், த.வெ.க பெற்றுள்ள இந்த முடிவுகள் பெரிய முன்னிலையாகத் தெரியவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.
த.வெ.க-வுக்கு எதிராக எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், தி.மு.க-வுக்குப் பதிவாகியுள்ள வாக்குகள் த.வெ.க மீது மக்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





