--- --:--:-- --

துப்பாக்கியுடன் நின்று இருந்த தாலிபன்..! அஞ்சாமல் நிற்கும் பெண்..! புகைப்படம் வைரல்..!

3

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கியுடன் நின்று இருந்த தாலிபனை பெண் ஒருவர் நேருக்கு நேர் எதிர் கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பெண்களை அடக்கு முறைக்கு எதிராக காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வெளியே நடந்த பேரணியில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது துப்பாக்கி முனையில் போராட்டக்காரர்களை விரட்டியடிப்போம் என்ற தலைப்பில் ஒரு துளிகூட அஞ்சாமல் நேருக்கு நேர் எதிர் நோக்கி நின்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

இந்த புகைப்படம் 1989ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான போரின் போது இளைஞர்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றதை நினைவுபடுத்துவதாக ஆப்கன் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon