--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் வாழ்த்து..!

4

மிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார்.

 

அவர் தனது ட்விட்டர் பதிவில் அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

 

மேலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் ஸ்டாலினை அவர் பாராட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon