--- --:--:-- --

அமைச்சரின் விளக்கத்தை ஏற்க முடியாது: வீரபாண்டியன் மறுப்பு

7

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டது ‘அரசுக்குத் தெரியாமல் நடந்த விஷயம்’ என்று அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “மக்கள் அதிகாரம் பெற்ற முதலமைச்சரும் அமைச்சர்களும்தான் அதிகாரிகளைச் சரியாக வழிநடத்த வேண்டும். ஆனால், இங்கு தலைகீழாக இருக்கிறது” என்று சாடினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon