--- --:--:-- --

பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு..!

9

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் 14வது ஆளுநராக பதவி வகித்தார். இந்த நிலையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon