ராகுல்காந்தி பதிவேற்றிய புகைப்படம் பேஸ்புக், இண்ஸ்டகிராமில் இருந்து நீக்கம்..!
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேஸ்புக் நிறுவனத்திற்கு தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
புகைப்படம் மற்றும் காணொளிகளை தொடர்புடைவற்றே அந்த நிறுவனமே நீக்கியுள்ளது.
இந்த விவகாரம் காரணமாக ஏற்கனவே ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு நடவடிக்கைக்கு சிறுமியின் குடும்பத்தினர் ஒப்புதல் கடிதத்தை ராகுல் காந்தி தாக்கல் செய்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





