ராகுல்காந்தி பதிவேற்றிய புகைப்படம் பேஸ்புக், இண்ஸ்டகிராமில் இருந்து நீக்கம்..!
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி...





