--- --:--:-- --

120 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர் விஜய்.!

8

65வது படத்திற்கு நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார்.

 

இந்த படத்திற்காக விஜய்க்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon