--- --:--:-- --

நடிகர் சூர்யா தரப்பில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு?

7

ருமான வரி வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி ஆனதையடுத்து நடிகர் சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரிவிதிப்பு நடவடிக்கைக்கு நடிகர் சூர்யா ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்துள்ளது.

 

வருமான வரி வட்டி ஏற்கனவே சில பிடித்தமான நடிகர் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon