--- --:--:-- --

நிர்வாணமாக நடித்த நடிகைக்கு எதிராக ட்விட்டரில் போராட்டம்..!

3

கபாலி நாயகி ராதிகா ஆப்தே வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவரை கண்டித்து டுவிட்டரில் எதிர்ப்பு பிரச்சாரங்களை வருகிறது. கபாலி பட நாயகி ராதிகா ஆப்தே பர்சாட் என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து வந்தார்.

 

அந்த கதைக்கு நிர்வாண காட்சி தேவைப்பட்டது அதனால் நடித்தேன் என அவர் அதற்கு விளக்கமும் கூறியிருந்தார். என் உடல் என் உரிமை எனக்கு பிடித்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என கர்வமாக பேட்டியும் அளித்தார்.

 

இது ரசிகர்களின் கோபத்தை மேலும் தூண்டி இருந்தது. ராதிகா ஆப்தே போன்றவர்களால் இந்தியாவின் கலாச்சாரமும் பண்பாடும் அழிக்கப்படுகிறது. அவரை எல்லோரும் புறக்கணிக்க வேண்டுமென ட்விட்டரில் பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon