டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி..!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்.
முப்படைகளின் தளபதிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர். 75வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.






