--- --:--:-- --

பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதாக தகவல்..!

12

டிகர் விஜய் நடித்து வரும் படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் படத்தில் இருக்கும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதி பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களில் வரும் மூன்று பாடல்களை சிவகார்த்திகேயன் எழுதி இருந்த நிலையில் அவை மிகப்பெரிய ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon