பாலிவுட் பிரபலமான ரன்பீர் – ஆல்யாவின் திருமண தேதி அறிவிப்பு..!
பாலிவுட்டில் பிரபல காதல் ஜோடிகளாக வலம் வரும் ரன்பீர் ஆல்யாவின் திருமணம் குறித்த தகவலை முன்னணி நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர். நடிகை ஆல்யாவை சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவருமே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சாட்டிங், டேட்டிங் என காதல் வாழ்வில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவரது திருமண அறிவிப்பை அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த தகவலை வெளியிட்ட நடிகை லாரா தத்தா இந்த காதல் ஜோடிகள் திருமணம் விரைவில் நடைபெறும் எனக்கூறினார்.






