--- --:--:-- --

அப்துல் கலாமின் 6ஆம் ஆண்டு நினைவு நாள்..!

1

கனவு காணுங்கள் என கூறிய இளைஞர்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உலகமே உற்று நோக்கியது. அவரது ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு பிறந்தார்.

 

அப்துல் கலாம் சிறுவயதிலேயே வறுமையை எதிர்கொண்டவர். பள்ளி கல்விக்கு இடையே சைக்கிளில் சென்று செய்தித்தாள்கள் விநியோகம் செய்து வந்தார். எனினும் படிப்பு மீதான கவனம் மட்டும் மாறவில்லை. சென்னை விண்வெளி பொறியியல் படிப்பு முடித்தவர்.

 

தனது நாட்டிற்கான அறிவியலை நோக்கிய தனது அறிவை செலுத்தினார். விண்வெளி தேசப் பாதுகாப்பு அணு ஆற்றல் என 3 துறைகளிலும்ஒரு சேர உழைத்த விஞ்ஞானி இவர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon