--- --:--:-- --

வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மூழ்கும் சீனா..!

4

ரலாறு காணாத மழையால் சீனாவே மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. பாதிப்புகள் தொடர் கதையாகி வந்த வண்ணம் உள்ளன.

 

ஆனால் மழை பெய்யும் போது பொதுமக்கள் பாதிக்காத வகையில் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீரில் சிக்கிய பயணிகளின் காட்சி வெளியாகியுள்ளது.

 

திடீரென ஒரு நிமிடத்தில் எவ்வளவு தண்ணீர் வர முடியாது என்ற நிலையில் எப்படி இவ்வளவு வெள்ளத்தில் மெட்ரோ ரயிலை இயக்கியது சீனா என்பது யோசிக்கத் தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon