--- --:--:-- --

சிவாங்கிக்கு தங்க பட்டனை கொடுத்த யூடியூப்..!

3

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கியின் யூடியுப் தளத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.

 

சிவாங்கி மேலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையலை பற்றி தெரியாமல் வெகுளியாக வலம் வந்து ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந் நிலையில் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி தனது அன்றாட நடவடிக்கைகளையும் சேட்டைகளையும் சிவாங்கி பதிவு செய்து வருகிறார்.

 

தற்போது அவரது யூடியுப் தளத்திற்கு 10 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ள நிலையில் வாழ்த்து தெரிவித்து யூடியூப் நிறுவனம் தங்க பட்டனை அனுப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon