பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். திலீப் குமார் தாதா சாகிப் பால்கே விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார் மிகச் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 8 முறை பெற்றவர் நடிகர் திலீப் குமார்.

 

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்கு வயது 98. உடல்நலக்குறைவால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திலீப் குமார் காலமாகியுள்ளார்.


Leave a Reply