--- --:--:-- --

போக்குவரத்து துறை நடவடிக்கை எதிரொலி – ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி குறைப்பு

4

கூடுதல் கட்டணம் வசூலித்த 639 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்து துறை எடுத்த நடவடிக்கையின் எதிரொலியாக விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி மதுரை டூ சென்னை ரூ.2,700-லிருந்து ரூ.2,400-ஆகவும், கோவை டூ சென்னை ரூ.3,520லிருந்து ரூ.3,080 ஆகவும் குறைப்பு. அதேபோல நெல்லை டூ சென்னை ரூ.3,400-லிருந்து ரூ.3,000-ஆகவும் குமரி டூ சென்னை ரூ.3,800-லிருந்து ரூ.3,300-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon