--- --:--:-- --

பாகுபலி வெப் தொடரில் நடிக்க நடிகை சமந்தா மறுப்பு..!

13

பாகுபலி வெப் தொடரில் நடிக்க நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான படம் பாகுபலி.

 

சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. ராஜமாதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

 

இந்த  கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon