--- --:--:-- --

பொறியியல் மாணவர் அருள்வாக்கு சொன்ன இடத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு..!

4

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பொறியியல் மாணவர் அருள்வாக்கு சொன்ன இடத்தில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவர் மோகன்ராஜுக்கு அடிக்கடி சாமிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்ராஜ் அருள்வாக்கு கூறிய ஆற்றங்கரை இடத்தில் அம்மன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே இதே போல் மோகன்ராஜ் அருள்வாக்கு கூறி அதை ஆற்று கரையில் அருகே ஒரு அடியில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மாணவன் அருள்வாக்கு கூறும் இடத்தில் சிலைகள் கண்டெடுக்கப்படும் நிகழ்வு காட்டுத் தீயைப் போல பரவி சுற்றுவட்டார மக்கள் சலுகையை காணப்பட்டு வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon