நாளை முதல் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரோனா அதிகரித்தபோது பயணிகள் வருகை குறைந்ததால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் நாளையுடன் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை எழும்பூர் தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் எழும்பூர் சென்ட்ரல் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆலப்புழா சென்ட்ரல் மேட்டுபாளையம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

 

எழும்பூர் ராமேஸ்வரம் கோவில் நாகர்கோவில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 20 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.


Leave a Reply