பழைய ஐந்து ரூபாய் நோட்டின் தற்போதைய மதிப்பு முப்பதாயிரம் ரூபாய்..!
பழைய ஐந்து ரூபாய் நோட்டில் இணையதளம் மூலம் முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்.
ஆனால் இந்த நோட்டில் இருப்பதற்கு அதில் சில அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் அந்த நோட்டில் டிராக்டர் படம் இடம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 786 என்ற எண்ணும் பதிவாகி இருக்க வேண்டும்.
இந்த இரண்டு அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் நோட்டினை பயனாளர்கள் வைத்திருந்தால் அவர்கள் ஆன்லைனில் காய்ன்பஜார் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.






