--- --:--:-- --

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு..!

1

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரொனா பரவல் உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

 

தமிழகத்தில் கொரொனா பரவல்களை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் தொற்றின் தீவிரத்தை உணராமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர். சென்னையில் தொற்றின் பரவல் சிறிது குறைந்து வந்தாலும் திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

அரசு எதிர்பார்த்த அளவில் தொற்று குறையாத நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon